Sunday, April 28, 2024 10:02 pm

தங்க நகை அணிவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மேஷம் ராசியினர் தங்க நகை அணிவதால் அனைத்திலும் செல்வாக்கு மற்றும் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், பழைய கடன்கள் படிப்படியாக நீங்கி வருமானம் பெருகும். அதைப்போல், சிம்மம் ராசியினர் கண்டிப்பாகத் தங்க நகை அணிய வேண்டும். இவர்களுக்குத் தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும், இதனால் காரியத் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.

மேலும், கன்னி ராசியினர் தங்க நகை அணிவதால் செழிப்பு உண்டாகும். இதனால் சுப பலன்கள் ஏற்படும். பழைய பிரச்சனைகள் முடிவடையும்.மகிழ்ச்சி ஏற்படும். இந்த தனுசு ராசியினர் தங்க நகை அணிவதால் சுப பலன்கள் ஏற்படும்,பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும், நிதி நிலைமை மேம்படும், மகிழ்ச்சி உண்டாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்