- Advertisement -
உங்களுக்குத் தீராத கஷ்டங்கள் தீர்வதற்கு இந்த ஒரு நாள் மட்டும் கோவிலில் படுத்துத் தூங்க வேண்டும். அமாவாசை ஒரு இரவு மட்டும் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று ஒரு இரவு தூங்கி வர வேண்டும். அனைத்து கோயில்களிலும் தூங்குவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ஒருசில கோவில்களில் மட்டும் அனுமதிப்பார்கள். தகுந்த கோவில்களைத் தேர்ந்தெடுத்து அமாவாசை இரவு தூங்குவது நல்லது.
அதைப்போல், தூங்குவதற்குப் பாய்.தலையணை எடுத்து செல்லக்கூடாது. வெறும் தரையில் தூங்கக்கூடாது. கோவிலுக்குச் சென்று துண்டு அல்லது ஏதோ ஒரு துணி விரித்து அதில் தூங்கி காலையில் எழுந்து அங்கு உள்ள குளங்களில் நீராடி பாவங்களை அங்கேயே விட்டு சாமியைத் தரிசித்து வர உங்களின் தீராத கஷ்டம் தீரும். அனைத்து தொல்லையும் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்
- Advertisement -