Saturday, April 27, 2024 7:37 pm

நிலவில் 10 மீட்டருக்கு புதிய பள்ளம் : நாசா வெளியிட்ட தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தை  ஆய்வு செய்ய ரஷ்யாவின் தயாரிப்பான ‘லூனா 25’ என்ற விண்கலத்தைக் கடந்த மாதம் விண்ணில் ஏவியது. ஆனால், இந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் கடைசிக் கட்டத்தில் தரையிறங்க முடியாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில்  புதிதாக 10 மீட்டர் விட்டத்துக்குப் பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நாசாவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டர் சற்றுமுன் கண்டறிந்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா அனுப்பிய ‘லூனா 25’ விண்கலத்தினால் ஏற்பட்ட பள்ளமாக இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்