- Advertisement -
இன்றைய நவீனக் காலங்களில் உலகம் முழுவதும் டிஜிட்டல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை பின்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
அதன்படி, இந்த விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைத்து, பயணத்தை எளிமையாக்க இம்முறை கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், இதனால் பின்லாந்து, இங்கிலாந்தின் லண்டன், மான்செஸ்டர், எடின்பரோ ஆகிய நகரங்களில் சோதனை முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -