Wednesday, May 1, 2024 8:44 pm

இனி சாமானியர்களுக்கு முன்னுரிமை : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. இதில் சாமானியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இவ்விரு பிரம்மோற்சவங்களுக்கும் விஐபி தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது எனத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதேபோல், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் வாகன சேவை, அன்னதானம், லட்டு விநியோகம் உள்ளிட்ட அனைத்திலும் சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்