Saturday, April 27, 2024 5:59 pm

சிறையில் இருந்து விடுதலையாகிறார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுகளைக் கருவூலத்தில் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து, இவரைச் சிறையில் அடைத்தனர். மேலும், இவர் ஊழல், மோசடி, கொலை போன்ற வழக்கிலும் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், இந்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று விசாரணை நடைபெற்றது. அதில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்து, சிறையிலிருந்து அவரை விடுவிக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இதனால், இனி விரைவில் பாகிஸ்தானில்  நடக்க உள்ள பொதுத்தேர்தலில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்