- Advertisement -
பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரக அதிகாரியாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்தோ – பசிபிக் பிரிவின் இணைச் செயலர் கீதிகா ஸ்ரீவாஸ்தவா சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இந்தப் பதவிக்கான முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும், தற்போதைய தூதராக இருக்கும் சுரேஷ் குமார் விரைவில் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்ததால் ஒன்றிய அரசு இம்முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -