Thursday, May 2, 2024 5:49 pm

பெண்கள் செய்ய கூடாதது எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பெண்கள் இரவில் விளக்கு வைத்தவுடன் அழக்கூடாது. விளக்கு வைத்த பின் வளையல்கள் கழட்டக் கூடாது. திருமணம் ஆன பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் உணவு பரிமாறக் கூடாது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை விட்டுச் சென்றால் இரவு வீடு திரும்பிட வேண்டும். பிறர் வீடுகளில் தங்கக் கூடாது. காய்கறிகளையோ, அன்னத்தையோ கைகளில் பரிமாறக்கூடாது. தலையை விரித்துப் போட்டு உட்காரக்கூடாது. தம்பதிகளைக் கூட விடாமல் தடுப்பது மகா பாவம்.

மேலும், இந்த கன்னிப் பெண்கள் சாந்துப் பொட்டை வைத்துக் கொள்ளலாம். திருமணம் ஆன பெண்கள் குங்குமப் பொட்டுக்கு உரியவர்கள். பெண்கள் பிரம்ம முகூர்த்த நேரம் காலை, மாலை எதிர்மறை வார்த்தைகள் உச்சரிக்கக் கூடாது, எப்போதும் உபயோகிக்காமல் இருப்பது மிகவும் நல்லது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்