- Advertisement -
பொதுவாக ஒவ்வொரு ராசிக்கு வரும் ஏழரைச் சனி மற்றும் சனி தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலிருந்து தப்பிக்க நாம் பிற உயிர்களுக்கு உதவுவதன் மூலம் அந்தப் பாதிப்பிலிருந்து வெளியில் வர முடியும் என்கின்றனர்.
மேலும், சனி பகவானின் வாகனமான காகத்திற்குத் தினமும் உணவு வைப்பது இன்னல்களைக் குறைக்கும். குறிப்பாக, மாதம் ஒரு முறை காகத்திற்கு உலர் திராட்சைகளை வைப்பதன் மூலம் சனியின் அருள் கிடைப்பதோடு, முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
- Advertisement -