Sunday, October 1, 2023 10:17 am

இந்தியாவின் விண்வெளித்துறையில் அதிகரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்திய விண்வெளித்துறையில் பெல்லா ட்ரிக்ஸ் ஏரோ ஸ்பேஸ், அக்னிகுல் போன்ற 47 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. இந்நிலையில், எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் அறிக்கைப்படி, பிற நாடுகளை ஒப்பிடுகையில் குறைந்த செலவில் விண்வெளி திட்டங்களைச் செயல்படுத்தும் திறன், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உள்ளது. இதனால் இந்திய விண்வெளி துறைக்கு எதிர்காலத்தில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.

மேலும், கடந்த 2022 நவம்பர் 18ம் தேதியன்று ஸ்கை ரூட் ஏரோ ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் தயாரித்த, விக்ரம் எஸ் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்வெளி துறையில் இது போன்ற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தொடர்ந்தால், அமெரிக்காவைப் போல் இந்தியாவிலும் தனியார் வர்த்தக செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் ஏவுதல் எண்ணிக்கை அதிகரித்து புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்