Monday, September 25, 2023 10:07 pm

அட இந்த மூன்று பொருளை யாருக்கும் கொடுக்க வேண்டாமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நாம் கோயிலிலிருந்து கொண்டு வரும் இந்த மூன்று பொருளைப் பிறருக்கு ஒரு போதும் கொடுக்கக் கூடாது என்கிறார்கள். மீறிக் கொடுக்கும் போது நம்முடன் வீட்டிற்கு வந்த தெய்வம் வீட்டை விட்டு வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. அதன்படி, நாம் கோயிலில் பிரசாதமாகப் பெற்ற குங்குமம், விபூதி, மஞ்சள் ஆகியவற்றை நாம் பிறருக்கு வழங்கலாம்.

ஆனால் எலுமிச்சம்பழம், பூ, மாலை ஆகிய 3 பொருள்களைக் கோயிலில் நமக்குப் பிரசாதமாகக் கொடுத்தால் பிறருக்கு அதை ஒரு போதும் கொடுக்கக் கூடாது.  அப்படி நாம் கொடுக்கும் போது தெய்வ ஆற்றல் நம்மிடம் இருந்து நீங்கி விடும். ஆகவே, கோயிலிருந்து பிரசாதமாகப் பெற்ற இந்த மூன்று பொருளை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்