- Advertisement -
நீங்கள் இந்த ருத்ராட்சம், சாளக்கிராமம் கல், துளசி, வில்வம் மரம் உள்ள இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செய்வினை அணுகாது. ஆகவே, இந்த சாளக்கிராமம் புனிதகல் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரையில் காணப்படுகின்றன,இக்கல் திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்களில் காணப்படுகிறது.
மேலும் சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திர தகவல். அதைப்போல், இந்த துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹஸ்தி தோஷம் விலகும், மற்ற பாவங்களும் அகன்று விடும் என்பது ஐதீகம்
- Advertisement -