Tuesday, April 30, 2024 9:26 pm

கீழே விழுந்தவரை தூக்கிவிட்டு நலம் விசாரித்த ராகுல் காந்தி : வைரலாக காணொளி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஆக .9) 2வது நாளாக நடைபெறும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்கக் காலை வீட்டிலிருந்து காங்கிரஸ் ராகுல் காந்தி எம்பி புறப்பட்டார். அப்போது வாகன ஓட்டி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அதைப் பார்த்ததும் ராகுல் காந்தி தனது காரை விட்டு இறங்கி அவரை தூக்கி விட்டு நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில், தற்போது இது தொடர்பான காணொளி, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்