Monday, April 29, 2024 11:43 pm

உடல் எடை குறைய இதைச் செய்தால் மட்டுமே போதும்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலை எழுந்து பல் துலக்கிய பின் வயிறு நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். இது, உடலை டீடாக்ஸ் செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். மேலும், சராசரியாக 7-9 மணி நேரம் தூக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அதைப்போல், இந்த  உடலில் உள்ள கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து நமது உடல் எடையைக் குறைக்க உதவி செய்வதோடு காலை வேளையைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் உதவும் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்