Sunday, April 28, 2024 3:49 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட தடை

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சில தினங்களுக்கு முன் ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தற்போது இம்ரான்கான் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேசமயம், சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இனி மக்கள் தேர்தலில் போட்டியிட அடுத்த 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்