Monday, April 29, 2024 5:37 am

Flying Kiss கொடுத்தாரா ராகுல் காந்தி ? பாஜக எம்பிக்கள் கடும் குற்றச்சாட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பறக்கும் முத்தம் (Flying Kiss) கொடுத்ததாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டியுள்ளார். இப்படி பெண் எம்பிக்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில், பெண்களை வெறுக்கும் ஒரு ஆணால் மட்டுமே இவ்வாறு செய்ய முடியும் எனக் கூறியுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக எம்பிக்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்