Monday, April 29, 2024 3:33 am

ராகுல் காந்திக்கு ஏன் அதிகபட்ச தண்டனை? : உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மோடி என்ற பெயரைக் குறித்து 2019ல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாக சில மாதங்களுக்கு முன் குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த வழக்கு குறித்து விசாரித்த குஜராத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தால், இவரது எம்.பி பதிவியும் ராஜினாமா செய்தார். அதேசமயம், இந்த தண்டனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு தொடர்ந்தார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 4) நாடே எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி இந்த 2 ஆண்டுக்கால சிறைத்தண்டனைக்கு நிறுத்தி வைத்து தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த வழக்கு குறித்து நீதிபதிகள், ” இந்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பதிலாக 1 நாள் குறைவாகத் தண்டனை வழங்கியிருந்தால்கூட எம்.பி. பதவியை ராகுல் காந்தி இழந்திருக்க மாட்டார். அதிகபட்ச தண்டனை ஏன் வழங்கப்பட்டது என்ற காரணத்தை கீழமை நீதிமன்றம் கூறவே இல்லை. இந்த தீர்ப்பால், ராகுல் காந்தி என்ற தனி நபர் மட்டுமில்லாமல், பிரதிநிதி இல்லாமல் அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்