Monday, April 29, 2024 6:31 am

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து : 18 பேர் உயிரிழப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மேற்கு மெக்சிகோவில் சுமார் 42 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று வழக்கம் போல் சாலையில் சென்றுகொண்டிருந்தது.அப்போது, இந்த பேருந்து பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது.

இந்நிலையில், இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேமயம், இந்த பேருந்தில் பயணம் செய்தவர்களில் எத்தனை பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், என்ற விவரம் தெரியவில்லை எனத் தகவல் வந்தது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்