Monday, April 29, 2024 1:32 pm

இன்சுலின் தட்டுப்பாட்டை குறைக்க இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் !

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த இன்சுலின் என்பது உணவிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உதவும். ஒருவேளை இந்த இன்சுலின் பற்றாக்குறையால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் சர்க்கரை நோய் வரும் . ஆகவே, இந்த இன்சுலின் தட்டுப்பாடு என்பது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாகும்.

இந்நிலையில் இன்சுலின் ஹார்மோனை அதிகரிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள் என்னவென்றால்? முதலில் தேங்காய் (பத்தை)சில்லு, முளை கட்டிய பயறு வகைகள், தயிருடன் ஆளிவிதை, பாதாம் பட்டர், சியா விதை புட்டிங், கேரட் மற்றும் அவகேடோ ஆகியவை ஆகும்

- Advertisement -

சமீபத்திய கதைகள்