Monday, April 29, 2024 4:37 pm

தலைமுடி நன்கு செழித்து வளர இதோ எளிய வழிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் முடி வளர்ச்சி இல்லாமல் அடர்த்தி குறைந்தும் அல்லது முடி மெல்லியதாக சிலருக்கு இருக்கும் என்ன செய்தாலும் வளராது. அவர்களுக்கு ஒரு எளிய டிப்ஸ் பார்க்கலாம் வாங்க. முதலில் ஒரு வாழைப்பழம், ஒரு ஸ்பூன் தேன், மூட்டையின் மஞ்சள் கரு,1/4 கப் பீர் இவைகளை நன்கு அடித்து தலை முழுதும் தேய்த்து இரண்டு மணி நேரம் துணி கொண்டு தலையை கட்டி ஊற விட்டு பின் குளிக்க வேண்டும்.

இதை வாரம் இரண்டு முறை செய்தாலே போதும் முடி நல்ல அடர்த்தியாக செழித்து வளர ஆரம்பிக்கும். மேலும், இந்த வாழைப்பழம், முட்டை, பீர், தேன் நாங்கும் தலைக்கு நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

சமீபத்திய கதைகள்