Monday, April 29, 2024 2:32 pm

இன்று பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பிரான்ஸின் தேசிய தினத்தில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் அழைத்து இருந்தார். இந்த அழைப்பை ஏற்று இன்று (ஜூலை 13) பிரான்ஸ் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது பிரான்ஸிலிருந்து கடற்படை பயன்பாட்டுக்கு 26 ரஃபேல் விமானங்களும், 3 ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த பிரான்ஸ் பயணம் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பும் பிரதமர் மோடி அவர்கள், வழியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் வரும் ஜூலை 15ம் தேதி செல்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்