இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவை ஆய்வு செய்வதற்காக உருவாக்கியுள்ள சந்திராயன் 3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து நாளை (ஜூலை 14) விண்ணில் பாயத் தயாராக உள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் இன்று(ஜூலை 13) பகல் 1 மணியளவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் ராக்கெட் பாயவுள்ளதை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், இந்த ‘சந்திரயான்-3’-யின் மாதிரியை சாமி சன்னதியில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -