Monday, April 29, 2024 3:38 pm

டிவிகளுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கிய அமேசான் : மக்களே முந்துங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலகளவில் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான இருக்கும் அமேசான், தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஸ்மார்ட் டிவிகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,  சாம்சங் 32 இன்ச் எல்இடி டிவி 43% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ரூ.22,000 மதிப்புள்ள இந்த டிவியை ரூ.12,990க்கு பெற முடியும். இதே போல், 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 51% தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்