Tuesday, April 30, 2024 5:30 am

இரவில் கீரை வகைகளை சாப்பிடலாமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அந்த காலத்தில் இரவு வெளிச்சம் இல்லாத நேரத்தில் கீரை பறிக்கும் போது சில விஷ செடி சேர்த்துப் பறித்தால் அல்லது விஷப் பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் இரவு கீரை சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் சொன்னதாக நம்பப்படுகிறது.
ஆகவே, நாம் இரவில் கீரை சாப்பிடுவதால் நம் உடலில் அஜீரணம் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏதும் ஏற்படாது. எனவே இரவில் கீரை வகைகளைச் சாப்பிடலாம். அதேசமயம், இரவு நேரத்தில் கீரையைச் சாப்பிடக்கூடாது என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான விளக்கம் ஏதும் தற்போது வரை இல்லை.
- Advertisement -

சமீபத்திய கதைகள்