Thursday, May 2, 2024 9:55 pm

என்றென்றும் இளமையாக இருக்க இந்த வெள்ளரிக்காய் மட்டும் போதுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
வெள்ளரிக்காய் என்றாலே பலருக்கு நினைவிற்கு வருவது குளிர்ச்சியும், அதைக் கண்களில் வைப்பதும்தான். மேலும், இந்த வெள்ளரிக்காய் ஆய்வு செய்த போது ,இதில் 96% அதிக தண்ணீர் மட்டுமே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இது சருமத்திற்கு மிகச் சிறந்த இயற்கை மாய்ஷரைசராக பயன்படுகிறது.
மேலும், இந்த வெள்ளரிக்காய் உங்கள் சருமத்தில் ஏற்படும் வீக்கம், சிவத்தல், எரிச்சலைக் குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை என்றென்றும் இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்