Thursday, May 2, 2024 7:39 pm

மூலிகை டீ குடிப்பவரா நீங்கள்? கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இன்றைக்குப் பலரும் உடல் ஆரோக்கியத்திற்காக மூலிகை டீ பருகி வருகின்றனர். அப்படி, நாம் மூலிகை டீ பருகுவதிலும் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. இந்த மூலிகை டீயின் சுவைக்காகச் சர்க்கரை சேர்ப்பதைக் கூடுமானவரைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாகத் தேன் சேர்க்கலாம்.
மேலும், இந்த மூலிகை டீ சூடாக இருக்கும்போது தேன் கலந்துவிடக்கூடாது. மிதமான சூட்டில் கலக்க வேண்டும். மூலிகை டீயை அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ பருகக்கூடாது. மூலிகை டீயை மீண்டும் சூடுபடுத்திப் பருகக்கூடாது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்