Sunday, April 28, 2024 1:45 pm

பேன், பொடுகு பிரச்சனையை நீக்க இதோ எளிய வழிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நம் தலையில் ஏற்படும் வறட்சி, தலை குளித்துவிட்டுத் துவட்டாமல் போவது, தலையில் சோப்புத் தண்ணீர், ஷாம்பூ தங்கிவிடுவதால் உண்டாகும் அழுக்கு, அதிக எண்ணெய்ப் பசையுடன் இருத்தல், வியர்வை, நுண்ணுயிர்க் கிருமிகள், தோல் நோய்கள் போன்ற பல காரணங்களால் பொடுகு வருகிறது. மேலும், மனஅழுத்தம், கவலையாலும் வரலாம். பொடுகு, பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரிப்பதால், தலையின் மேற்பரப்புத் தோலில் இறந்துபோன உயிரணுக்கள், செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். இந்தப் பொடுகு இருந்தாலே, பேன், ஈறுகள் வந்து தலையில் குடியிருக்கும்.
தினமும் தலைக்கு எண்ணெய் தடவி வாரி வந்தாலே, பேன் தலையில் நிற்காமல் வந்துவிடும். அதைப்போல், ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து, பேக் போலத் தலைக்குப் போட்டுக்கொண்டு, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நன்கு அலசினால், பேன், பொடுகு நீங்கி தலை சுத்தமாகிவிடும் என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்