நம் வீடுகளில் சமையலுக்கு அன்றாட பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தில் பல நன்மைகள் நிறைந்திருக்கிறது. இந்நிலையில், இந்த சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு வதக்கவும். பின்னர், இதை வெறும் வயிற்றில் தினமும் 5 முதல் 6 என்ற கணக்கில் தினமும் சாப்பிட்டுவர நம் உடலில் உள்ள நரம்புத்தளர்ச்சி நீங்கும், உடலும் குளர்ச்சியாகும்.
அதைப்போல், இந்த சின்ன வெங்காயத்தைச் சமைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பநிலை சமநிலையாகும், மூலச்சூடு தணியும். மேலும், இந்த சின்ன வெங்காய சாற்றை நம் உடலில் ஏற்பட்டுள்ள படை, தேமல் மேல் தினசரி தடவி வந்தால் மறைந்துவிடும்.
- Advertisement -