Thursday, May 2, 2024 7:41 pm

நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு பரப்புரையை தொடங்கிய பிரியங்கா காந்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் நாடாளுமன்ற சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகப் பல கட்சிகள் வெற்றி பெற பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். அந்த வகையில், தற்போது காங்கிரஸ் கட்சியின்  பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், இந்த மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் பெண்களுக்கு 1500 தரப்படும், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை இப்போது இருந்தே அறிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்