Tuesday, June 25, 2024 8:07 am

தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டு கார்களை சேதப்படுத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் (KGF) பகுதியில்  புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கக் காங்கிரஸ் எம்.எல்.ஏ சென்றுள்ளார். அப்போது, இவர் கர்நாடகாவின் அரசு பேருந்தை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டு உள்ளார். இந்நிலையில், இவருடன் ட்ரைவர் இருந்த போதும் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபகலா.
அதனால், இந்த அரசு பேருந்து பின்னோக்கி சென்றுள்ளது. அங்கு இருந்த வாகன நிறுத்தத்தில் மோதியதால், அங்கிருந்த பல கார்கள் சேதமாகியுள்ளன. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்