Saturday, April 27, 2024 8:39 pm

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் பகுதியில் உள்ள முங்கவலி கிராமத்தில் இருக்கும் வயலில் தோண்டப்பட்ட 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) பகல் 1 மணியளவில் சிரிஸ்தி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. இதையறிந்த இந்த குழந்தையின் பெற்றோர்கள் மீட்புக் குழுவுக்குத் தகவல் அளித்தனர்.
இந்நிலையில், இந்த குழந்தையைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் 55 மணி நேரம் போராட்டத்திற்குப் பின் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்