Friday, December 8, 2023 3:58 pm

27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெறுகிறது

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உலகில் ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி போட்டி பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 71வது உலக அழகி போட்டி இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால்,  இந்த உலக அழகி போட்டிக்கான தேதிகள் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.
மேலும், இந்த உலக அழகி போட்டி இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், கடைசியாக 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் இந்த உலக அழகி போட்டி நடத்தப்பட்டது . அதைப்போல், இந்தியா சார்பில் கலந்து கொண்டு ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகே (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகிய ஆறு முறை இந்த உலக அழகி பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்