Monday, April 29, 2024 12:34 pm

ஒரு அடி உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமெரிக்காவில் வசிக்கும் ப்ரையன் என்ற நபர் 6 அடி உயரத்திலிருந்திருக்கிறார். இந்நிலையில், இவருக்குப் பல நாட்களாக 7 அடி வரை உயரம் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. அதை நிஜமாக்க மருத்துவரை அணுகி உள்ளார். பின்னர் இதற்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வளிக்கப்படும் என அம்மருத்துவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, 7 அடி உயரத்திற்கு வளர வேண்டும் என்பதற்காக, சுமார் ரூ. 88 லட்சம் செலவழித்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். பின்னர் இந்த அறுவை சிகிச்சை குறித்துப் பேசியுள்ளார். அதில், ” இந்த அறுவை சிகிச்சையின்போது தான் உடலளவில் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், 6 அடியிலிருந்து 7 அடிக்கு வளர்வதன் மூலம் தனக்கு மனநிறைவு கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்