Tuesday, September 26, 2023 3:02 pm

ராகு – கேது தோஷம் நீங்க பரிகாரம்

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இந்த ராகு – கேது தோஷம் விலகும். மேலும், இந்த சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலையை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டு வந்தால் தோஷம் அகலும். அதிலும், இந்த ராகு தோஷம் உடையவர்கள் தூங்கும்போது தலையணை அடியில் அருகம்புல் வைத்தும், கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லையும் தலையணை அடியில் வைத்துப் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும்.
இது தொடர்ந்து 9 வாரம் செய்யவும். அதன்பிறகு அந்த புல்லைக் கடலில் விட்டு விடலாம். பின்னர், உங்கள் வீட்டில் விளக்கேற்றி ராகு, கேதுவின் காயத்ரி மந்திரங்களைச் சொல்லி வந்தால் இந்த தோஷங்கள் விலகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்