Tuesday, September 26, 2023 1:57 pm

திருமண பொருத்தம் பார்க்கும் போது இது தான் அடிப்படை விதிகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரு நட்சத்திரமாக இருக்கக்கூடாது. பகையோனி நட்சத்திரத்தாரை திருமணம் செய்யக்கூடாது, செய்தால் எலியும் பூனையுமாக இருப்பார்கள். இவர்கள் முதல் எதிரி நீதான் எனச் சபதம் போட்டுக்கொள்ளும் அளவு குடும்ப வாழ்க்கை இருக்கும். மேலும், பெண்ணிற்கு 7வது நட்சத்திரத்தைச் சார்ந்த ஆணை திருமணம் செய்தால் தினம் சித்ரவதைதான், பெண் நட்சத்திரத்துக்கு 12, 17-வது நட்சத்திரத்தில் பிறந்த ஆணை திருமணம் செய்தால் துரதிர்ஷ்டம், தரித்திரம் என்பதாகும்
அதைப்போல், பெண்ணிற்கு 22 வது நட்சத்திரத்தில் பிறந்த ஆணை திருமணம் செய்யும்போது அவனுக்கு ஆயுள் குறைவு, மாமியார் ராசிக்கு, மருமகள் ராசி 6,8 வது ராசியா வந்துட்டா பேசாமல் மகனையும், மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்து விடுவது நல்லது. ஏனென்றால், பல பஞ்சாயத்துகள், மண்டை உடைப்புகளை முன்கூட்டியே தடுக்க இது வழிவகுக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்