Wednesday, September 27, 2023 11:14 am

ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் என்னென்ன பலன்கள் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் உகந்த நேரம் எது தெரியுமா ?

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி...

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக இந்துக்கள் கொண்டாடப்படும் விசேஷங்களில் கடவுள்களை வணங்கும் போது சில பொருட்களை வைத்து பிள்ளையார் பிடித்து வணங்குவோம். அப்படி எந்த பொருட்களை வைத்து  பிள்ளையார் பிடிப்பதால் எந்தெந்த பலன்கள் என்பதைக் காணலாம்.
அதன்படி, நாம் மஞ்சளில் பிள்ளையார் பிடித்தால் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும், குங்குமத்தால் பிள்ளையார் பிடித்தால்  – செவ்வாய் தோஷம் அகலும், வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்தால் –  பில்லி,சூன்னியம் விலகும்,  சந்தனத்தால் பிள்ளையார் பிடித்தால்  – புத்திர பேறு கிடைக்கும், வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்தால் –  கடன் தொல்லை நீங்கும், வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்தால் – வம்ச விருத்தி உண்டாகும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்