Wednesday, September 27, 2023 10:09 am

ஸ்வீடனில் உடலுறவை விளையாட்டுப் போட்டியாக அங்கீகரிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

25வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் : சிறப்பு டூடில் வெளியீடு

உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (செப்.27) தனது...

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...

பன்றி இறைச்சி தொடர்பாக காணொலி வெளியிட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை : அரசு அதிரடி

பன்றி இறைச்சியை உண்பதற்கு முன் இஸ்லாமிய முறையில் வழிபட்டு, அதைக் காணொலி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஐரோப்பிய நாடான ஸ்வீடன்  உடலுறவு வைத்துக் கொள்வதை விளையாட்டாக அறிவித்து உத்தரவிடப்பட்டது. இதற்கான போட்டி,முதல்முறையாக வரும் ஜூன் மாதம் 8ம் தேதி ‘ஸ்வீடன் செக்ஸ் ஃபெடரேஷன்’ என்ற வழிகாட்டுதலின் படி நடைபெற உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் 16 விதமான தனித்திறமைகளில் விளையாட வேண்டும். இதில் பங்கேற்பவர்கள் தினமும் 6 மணி நேரம் வரை செக்ஸ் பயிற்சியில் ஈடுபடுவர். இப்போட்டி குறைந்தது 45 நிமிடங்கள் வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்