Wednesday, April 17, 2024 4:48 am

ஒடிசா ரயில் விபத்து : உலக நாடுகள் இரங்கல்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நேற்று (ஜூன் 2) ஒடிசாவில் கோரமண்டல் பயணிகள் ரயில் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கோர விபத்து குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பான புகைப்படங்கள் என் இதயத்தை நொறுக்கும் அளவுக்கு உள்ளது. இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான தருணத்தில் கனடா இந்தியாவிற்கு துணை நிற்கிறது” என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதைப்போல், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தாய்வான், ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்