Sunday, April 28, 2024 3:02 am

உலக புகையிலை எதிர்ப்பு தினம் : மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று (மே 31) உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் முன்னிட்டு, பல நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுகள், உள்ளிட்ட பல ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால், பல மக்கள் திருந்தவர்கள் என நம்பிக்கை அடிப்படையில் இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினம் நடைபெறுகிறது.

அந்த வகையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிய சச்சின் டெண்டுல்கர் அவர்கள், ”நான் இந்தியாவிற்காக விளையாடும்போது நிறைய புகையிலை தொடர்பான விளம்பர வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் புகையிலை பிடிக்க மாட்டேன் மற்றும் புகையிலை தொடர்பாக எந்த விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் என என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக நான் எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை” என இந்த உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் தனது மனம் திறந்து சச்சின் கூறினார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்