Saturday, April 27, 2024 8:02 am

கோயிலை விட, உயரமாக வீடு கட்டக்கூடாது என்பதற்கான காரணம் என்ன?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இங்கு மழை பொழியும் போது பலத்த இடி இடிக்கும், அப்போது கோயில் உச்சியில் உள்ள கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் கலசங்கள், அந்த மின் அதிர்ச்சியை உள்வாங்கி, தரைக்குக் கடத்தும் படி அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்தக் கோபுரத்துக்கும், சுற்றிலும் உள்ள எந்த வீடுகளுக்கும் பெரும்பாலும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது. அதனால் அக்காலத்தில், கோயிலை விட உயரமாகக் கட்டிடம் கட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்