Friday, April 26, 2024 6:03 pm

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் வரும் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர சில விசேஷ நாட்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் இக்கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று (மே 30) பிரதிஷ்டை தின சிறப்புப் பூஜைக்காகச் சபரிமலை கோயில் நேற்று (மே 29) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து,  பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த பிரதிஷ்டை தின சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் முடித்து இன்று இரவு 10 மணியளவில் மீண்டும் நடை அடைக்கப்படும்.

இதற்குப் பின்னர், வருகின்றன ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை கோயில் ஜூன் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இதையடுத்து, ஜூன் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தொடர்ந்து  5 நாட்கள் சிறப்புப் பூஜைகள் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்