Thursday, April 18, 2024 7:24 pm

முன்னோரை வழிபட்டால் சகல நன்மைகள் நடக்கும்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டில், வாரம் தோறும் செய்யும் பூஜையோடு சேர்த்து இந்த பூஜையையும் தொடங்கிக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளைக் காகிதத்தில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெயர் எத்தனை தெரியுமோ, அத்தனையையும் அந்த பேப்பரில் எழுதி வைக்க வேண்டும்.

அதன் பின்பு ஒரு வெள்ளைத் துணியை எடுத்து அதில் வெற்றிலை நான்கு, பாக்கு இரண்டு, ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை மஞ்சள் தூளில் கலந்த அட்சதை, ஒரு கைப்பிடி அளவு நெல், ஒரு ரூபாய் நாணயம், இரண்டு விரலி மஞ்சள், இவைகள் அனைத்தையும் ஒன்றாக வைத்து, அதில் நீங்கள் எழுதி வைத்திருக்கும் முன்னோர்கள் பெயரைக் கொண்ட காகிதத்தையும் அந்த வெள்ளை துணியில், ஒரு முடிச்சாகக் கட்டி, உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை முதலில் வேண்டி, அதன் பின்பு முன்னோர்களையும் வேண்டி வழிபடுங்கள்.

இப்படிச் செய்வதால் உங்கள் குடும்பத்திற்குச் சகல சௌபாக்கியம் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்