Thursday, May 2, 2024 8:50 am

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நீங்கள் சாப்பிடும் அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். மேலும், இது சளி, மற்றும் இருமலுக்கு சிகிச்சையளிக்கிறது. இந்த அன்னாசிப்பழத்தில் மாங்கனீசு அதிகம்
இருப்பதால், அவை எலும்புகளை, பற்களையும் வலிமையாகவும் , ஆரோக்கியமாக்கவும் உதவுகிறது. அதேபோல், உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து,இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
மேலும், இந்த அன்னாசியில் இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கவும், இரத்தம் சுத்தமாக்கவும் பயன்படுகிறது. அதைப்போல், இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் உங்களின் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.வைட்டமின் எ சத்துக்கள் இதில் அதிகளவு இருப்பதால், பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்