Thursday, June 8, 2023 12:18 am

தோனி கேப்டன்சி குறித்து BCCI முன்னாள் தலைவர் கங்குலி கருத்து

spot_img

தொடர்புடைய கதைகள்

தோனி தயாரித்த முதல் படமான எல்ஜிஎம் படத்தின் டீசர் இதோ !

ஹரிஷ் கல்யாண் தனது வரவிருக்கும் எல்ஜிஎம் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார். படத்தின்...

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...
- Advertisement -

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான தோனி, தனது இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது உலகக்கோப்பை ஒருநாள் தொடர், உலகக்கோப்பை டி20 தொடர், உலகக்கோப்பை ஐசிசி சாம்பியன் கோப்பை, ஆசியா கோப்பை போன்றவற்றில் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். மேலும், இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 4 தடவை கோப்பையை வென்று உள்ளார்.

இந்நிலையில், பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி அவர்கள், “தோனி மிகவும் அற்புதமானவர், தனது கேப்டன்சி மூலம் பெரிய தொடர்களை எப்படி வெல்வது எனச் செய்து காட்டினார்” எனப் புகழாரம் சூட்டினார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்