Friday, April 26, 2024 11:29 am

இங்கிலாந்து ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார் கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவில் வரும் ஜூலை 13 முதல் 30ஆம் தேதி வரை டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான மேஜர் கிரிக்கெட் லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் லாஸ் ஏஞ்செல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக  இங்கிலாந்து அணி வீரரான ஜேசன் ராய் விளையாட முடிவெடுள்ளார். ஏனென்றால், ஜேசன் ராய்க்கு 3,00,000 யூரோவை இரண்டு வருடங்களுக்குத் தரத் தயாராக இருக்கிறது இந்நிறுவனம்.

ஆனால், அதேசமயம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் போட்டிகள் நடைபெற இருப்பதால் கிரிக்கெட் வாரியம், மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாட சம்மதிக்காது. அதனால், இங்கிலாந்து டி20 அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக ஜேசன் ராய் இல்லாததால், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திலிருந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளார். ஏனென்றால்,  இந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆண்டிற்கு 66,000 யூரோ மட்டுமே வழங்குவதால் இம்முடிவு எடுத்துள்ளார்  ஜேசன் ராய்

- Advertisement -

சமீபத்திய கதைகள்