Sunday, June 4, 2023 3:42 am

ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் பாடல் பாடவுள்ளார் பிரபல பாடகி ஜொனிடா காந்தி

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...

ஐபிஎல் 2023 சிஎஸ்கே வின் வெற்றியை பற்றி முதல் முறையாக பேசிய கீரன் பொல்லார்ட் !

ஐபிஎல் 2023 ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை...
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச்சில் ஆரம்பித்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நடப்பு தொடரின் லீக் சுற்று நிறைவடைந்து, தற்போது இறுதிப் போட்டிக்கு இரண்டாவது அணியாகச் செல்லப் போவது யார் ?என இன்று (மே 26) நடைபெறும் குவாலிஃபியர் 2 முடிவு செய்யும்.

பின்னர், வென்ற அணி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் மே 28ஆம் தேதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.இந்நிலையில், இந்த மே 28ம் நாளில் நடைபெறவுள்ள டாடா ஐபிஎல் நிறைவு விழாவில் பாடல் பாடவுள்ளார் ஜொனிடா காந்தி என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்