Sunday, May 28, 2023 7:24 pm

மும்பை வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஐபிஎல் 2023 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வாங்கிய சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா ?

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16வது தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள...

2023 ஐபிஎல் சாம்பியன் கப்பை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை மட்டுமே எவ்வளவு கோடி தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சனிக்கிழமை...

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் GT அணிக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெற்றால் உடைக்கப்படும் 2 பெரிய சாதனைகள் இதோ !

மே 23, செவ்வாய்க்கிழமை, சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல்...

2023 ஐபிஎல் பைனலுக்கு முன் சிஎஸ்கே அணியில் தோனி எடுத்த முடிவு! நடந்தது என்ன ?

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில், நடப்பு...
நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று (மே 24) சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், லக்னோ அணியை 81 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று குவாலிஃபியர் 2 சுற்றுக்கு முன்னேறியது. அங்கு நாளை (மே 26) அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது மும்பை அணி.
இந்நிலையில், வெற்றி பெற்ற மும்பை வீரர்களுக்கு, சச்சின் டெண்டுல்கர் அவர்கள், ”லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு என்ன ஒரு அற்புதமான வெற்றி. இதில் சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன் பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. அதைப்போல், வதேரா ஆட்டத்தை நிறைவு செய்த விதமும் அருமை. மத்வால் மும்பை அணி மீதான அன்புடன் நன்றாகப் பந்துவீசினார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்