Wednesday, June 7, 2023 6:43 pm

சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?

spot_img

தொடர்புடைய கதைகள்

WTC 2023 : கருப்புப் பட்டை அணிந்து விளையாட காரணம் இதுதான்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இன்று (ஜூன் 7) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இந்திய...

உலக டெஸ்ட் சாம்பியன் : இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் இன்று (ஜூன் 7)...

இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது! அஸ்வின் வெளியேறினார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின்...

வரலாறு படைக்கப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இன்று...
இந்த நடப்பு ஐபிஎல்-லில் நேற்று (மே 24) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியை வீழ்த்தி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் காரணமாக நாளை (மே 26) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள 2வது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் – மும்பை ஆகிய இரு அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் மும்பை அணி வீழ்த்துமா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதைப்போல், இதுவரை குஜராத்துடன் மோதிய 3 போட்டிகளில் 2ல் மும்பை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த குவாலிஃபயர் 2வில் வெற்றி பெறும் அணி மே 28ல் அகமதாபாத் மைதானத்தில் சென்னை அணியை எதிர்கொள்ளும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்