Sunday, June 4, 2023 3:02 am

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான சிஎஸ்கே வீரர்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...

ஐபிஎல் 2023 சிஎஸ்கே வின் வெற்றியை பற்றி முதல் முறையாக பேசிய கீரன் பொல்லார்ட் !

ஐபிஎல் 2023 ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை...
இந்த நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இனி நாளை (மே 26) குவாலிஃபியர் 2 மற்றும் மே 28 ஆம் தேதியில் நடக்கும் இறுதிப் போட்டி மட்டுமே உள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு போட்டிகளும் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று (மே 25) காலை முதலே ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கக் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்