Wednesday, June 7, 2023 6:58 pm

கொரோனாவை விட கொடிய தொற்று : WHO தலைவர் எச்சரிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

கிய்வ் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியது, தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக நகர அதிகாரி!

உக்ரேனிய தலைநகரில் உள்ள அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகளை...

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட மைக் பென்ஸ் முடிவு

அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்தாண்டு (2024) நடைபெற...

பள்ளிகளில் விஷம் குடித்த 80 ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி !

ஆப்கானிஸ்தானில் உள்ள கல்வி அதிகாரி ஒருவர், பள்ளிகளில் விஷம் குடித்த 80...

எகிப்து மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்கள் பயங்கரமான எல்லை துப்பாக்கிச்சூடு பற்றி விவாதிக்கின்றனர்

எகிப்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ உற்பத்தி அமைச்சர் மொஹமட் ஜாக்கி மற்றும்...
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த மே 20-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மே 22ஆம் தேதியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் அவர்கள் பேசினார். அதில் கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளது. அதனால், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்றார்.
மேலும், அவர் ”இனி இந்த கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்” என்றார். அதன்படி, வரும் பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்